ஆனந்தம் தான் எல்லை என்றால்,
காரண அறிவை ஏன் படைத்தானோ?
வாழத்தான் பிறந்தோம் என்றால்,
சாவை ஏன் விதித்தானோ?
வாழ்கையின் மர்மம் புரியவில்லை;
வாழ்பவன் தன் நிலை அறியவில்லை!
ஆண்டவனின் உருவம் தெரியவில்லை;
நம் முகம் ஏனோ நமகே பார்வை இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment