Monday, November 12, 2012

முடியவில்லை

paper pen இல்லாமல் இருக்க முடியவில்ல, அதில் அவளை பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியவில்லை, fb orkut இல்லாமல் இருக்க முடியவில்லை, அதில் அவள் பெயரை தேடாமால் இருக்க முடியவில்லை!!!!!!!!!!!!!

சொல்

போதை கொள், அதை நிறுத்த கற்றுக்கொண்டால்,,
இது மேதை சொல்!!!!
காதலை சொல், அவளை புரிந்துக்கொண்டால்,,
இது அனுபவ சொல்!!!!

Tuesday, October 11, 2011

எது மெய் எது பொய்

ஆனந்தம் தான் எல்லை என்றால்,
காரண அறிவை ஏன் படைத்தானோ?
வாழத்தான் பிறந்தோம் என்றால்,
சாவை ஏன் விதித்தானோ?
வாழ்கையின் மர்மம் புரியவில்லை;
வாழ்பவன் தன் நிலை அறியவில்லை!
ஆண்டவனின் உருவம் தெரியவில்லை;
நம் முகம் ஏனோ நமகே பார்வை இல்லை!

Sunday, July 4, 2010

என் தாய் மண்

நிமிர்ந்தால் வானம் தூரம்
குனிந்தால் கடல் ஆழம்
அடிக்கடி அரசியல் மாறும்
நம் பணம் தீரும்
விழி வழி தேடும்
மனம் சொல்லும்
என் தாய் மண்யில் வாழ்ந்தால் போரும்!!!!!!!!!!!!!!!

Tuesday, March 16, 2010

என் கதை

சிறுகதை புதியது !
தொடர்கதை பெரியது !
என் கதை புதியது !
திரைக்கதை தெரியாது !
விதை என்றோ முளைத்தது !
சதை மூலம் புரியுது !
அவை நிரம்பி வழியுது !
என் சுமை இப்போ குறையுது !
கவிதை எழுத முடியுது !