Monday, November 12, 2012
முடியவில்லை
paper pen இல்லாமல் இருக்க முடியவில்ல, அதில்
அவளை பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியவில்லை, fb orkut இல்லாமல் இருக்க
முடியவில்லை, அதில் அவள் பெயரை தேடாமால் இருக்க முடியவில்லை!!!!!!!!!!!!!
சொல்
போதை கொள், அதை நிறுத்த கற்றுக்கொண்டால்,,
இது மேதை சொல்!!!!
காதலை சொல், அவளை புரிந்துக்கொண்டால்,,
இது அனுபவ சொல்!!!!
இது மேதை சொல்!!!!
காதலை சொல், அவளை புரிந்துக்கொண்டால்,,
இது அனுபவ சொல்!!!!
Subscribe to:
Posts (Atom)