Sunday, July 4, 2010

என் தாய் மண்

நிமிர்ந்தால் வானம் தூரம்
குனிந்தால் கடல் ஆழம்
அடிக்கடி அரசியல் மாறும்
நம் பணம் தீரும்
விழி வழி தேடும்
மனம் சொல்லும்
என் தாய் மண்யில் வாழ்ந்தால் போரும்!!!!!!!!!!!!!!!

Tuesday, March 16, 2010

என் கதை

சிறுகதை புதியது !
தொடர்கதை பெரியது !
என் கதை புதியது !
திரைக்கதை தெரியாது !
விதை என்றோ முளைத்தது !
சதை மூலம் புரியுது !
அவை நிரம்பி வழியுது !
என் சுமை இப்போ குறையுது !
கவிதை எழுத முடியுது !